MABS Institution
11th வணிகக் கணிதம் மாதத் தேர்வு -2(செயல்முறைகள் ஆராய்ச்சி)-Aug 2020
-
-
-
-
-
-
வலையமைப்பு சூழலில் கீழ்க்கண்டவற்றில் எது சரியல்ல?
வலையமைப்பு என்பது வரைபட அமைப்பு
ஒரு திட்ட வலையமைப்பில் பல ஆரம்ப மற்றும் இறுதி நிகழ்வு (கணு) இருக்கமுடியாது.
அம்புகுறி வரைபடம் முடிய வலையமைப்பாக இருக்கும்
செயலைக் குறிக்கும் அம்புக்குறி நீளம் மற்றும் வடிவம் கொண்டிராது.
-
2x + 5y \(\le \) 10 x > 0, y > 0 என்றக் கட்டுபாடுகளுக்கு இணங்க Z = 3x + 5y என்ற குறிக்கோள் சார்பின் மீப்பெரு மதிப்பு.
6
15
25
31
-
நிகழ்வு எண் இடலில் பின்பற்ற வேண்டிய கீழ்க்கண்ட விதிகளில் எந்த ஒன்று தவறான கூற்று?
நிகழ்வுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்த எண்கள் வழங்கப்பட வேண்டும்
நிகழ்வு எண் இடல் இடதுபக்கத்திலிருந்து வலது புறமாக வரிசை அடிப்படையில் அமைக்கப்படல் வேண்டும்
தொடக்க நிகழ்விற்கு O அல்லது 1 என்று எண் இட வேண்டும்.
அம்பின் வால்பகுதியில் உள்ள எண்ணை விட அம்பின் தலைப்பகுதியில் உள்ள எண் எப்போதும் சிறியதாக இருக்க வேண்டும்.
-
x1 + x2 \(\le \)1, 5x1 + 5x2 \(\ge \) 0, x1 \(\ge \) 0, x2 \(\ge \) 0 என்ற கட்டுப்பாடுகளுக்கு இணங்க Z=2x1 + 3x2 ஐ, வரைபட தீர்வு முறையில் மீப்பெரிதாக்கும் போது.
ஏற்புடைய தீர்வு இல்லை
ஒரே ஒரு உகந்த தீர்வு
பல உகமத் தீர்வுகள்
இவற்றில் எதுவும் இல்லை
-
2x+y\(\le \)20, x+2y \(\le \) 20, x> 0, y > 0 என்றக் கட்டுப்பாடுகளுக்கு இணங்க Z = x + 3y என்ற குறிக்கோள் சார்பின் மீச்சிறு மதிப்பு.
10
20
0
5
-
CPM என்பதன் விரிவாக்கம்
தீர்வுக்கு உகந்த பாதை முறை
செயலிழப்பு திட்ட மேலாண்மை
சிக்கலான திட்ட மேலாண்மை
தீர்வுக்கு உகந்த பாதை மேலாண்மை
-
கொடுக்கப்பட்ட நேரியல் திட்டமிடல் கணக்கு 2x1+x2 \(\le \)40, 2x1 + 5x2 \(\le \)180, x1,x2 \(\ge \)0. என்றக் கட்டுப்பாடுகளுக்கு இணங்க z=3x1 + 4x2 என்ற குறிக்கோள் சார்பை மிப்பெரிதாக்க கிடைக்கும் ஏற்புடைய முனைப் புள்ளி.
x1 = 18, x2 = 24
x1 = 15, x2 = 30
x1 = 2.5, x2 = 35
x1 = 20.5, x2 = 19
-
வலையமையப்புப் பகுப்பாய்வின் குறிக்கோளானது,
மொத்த திட்ட செலவினை சிறுமமாக்குதல்
மொத்த திட்ட காலத்தை சிறுமமாக்குதல்
உற்பத்தித் தாமதம், குறிக்கீடுகள், முரண்பாடுகள் ஆகியவற்றை சிறுமமாக்குதல்.
மேற்கண்ட அனைத்தும்
-
(i,j) என்ற செயலானது தீர்வுக்கு உகந்த பாதையில் இருப்பதற்கான நிபந்தனைகளில் ஒன்று
Ej - Ei = Lj - Li = tij
Ei - Ej = Lj - Li = tij
Ej - Ei = Li - Lj = tij
Ej - Ei = Lj - Li \(\neq \) tij
-
கீழ்கண்ட செயல்களைக் கொண்ட திட்டத்தின் வலையமைப்பை வரைக செயல்கள் A,D,E ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்படும்; B,C>A; G,F>D,C; H>E,F.
-
பின்வரும் விபரங்களுக்கு தர்க்க வலையமைப்பு வரைக.
செயல்கள் C மற்றும் D ஆகிய இரண்டும் A வைப் பின்தொடர்கிறது. செயல் E ஆனது C - ஐப் பின்தொடர்கிறது. செயல் F ஆனது செயல் D - ஐப் பின்தொடர்கிறது. செயல் E மற்றும் செயல் F ஆனது B யின் முந்தைய செயல்களாகும். -
நேரியல் திட்டமிடல் கணக்கை வரைபடம் மூலம் தீர்க்க.
960x1 + 640x2 \(\le \) 15360; x1 + x2 \(\le \) 20 and x1, x2 \(\ge \) 0 என்ற கட்டுப்பாடுகளுக்கு இணங்க Z =22x1 + 18x2 - ன் பெரும மதிப்பைக் காண்க. -
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு திட்டத்தின் செயல்பாடுகளும் மற்றும் அவைகளின் முன்னிலைத் தொடர்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கான வலையமைப்பை வரைக.
செயல்: A B C D E F G H I J K முந்தைய செயல்பாடுகள்: - - - A B B C D F H, I F, G -
நேரியல் திட்டமிடல் கணக்கை வரைபடம் மூலம் தீர்க்க.
5x1 + x2\(\ge \) 10; x1 + x2 \(\ge \) 6; x1+ 4 x2 \(\ge \) 12 x1, x2 \(\ge \) 0 என்ற கட்டுப்பாடுகளுக்கு இணங்க Z = 3x1 + 2x2 - ன் மீச்சிறு மதிப்பைக் காண்க. -
நேரியல் திட்டமிடல் கணக்கை வரைபடம் மூலம் தீர்க்க.
36x1 + 6x2 \(\ge \) 108, 3x1 + 12x2 \(\ge \) 36, 20x1 + 10x2\(\ge \) 100 மற்றும் x1, x2 \(\ge \) 0 என்ற கட்டுப்பாடுகளுக்கிணங்க Z = 20x1 + 40x2 - ன் மீச்சிறு மதிப்பைக் காண்க. -
பின்வரும் விவரங்களைக் கொண்டு ஒரு வலையமைப்பை உருவாக்குக.
செயல்: A B C D E F G H உடனடி முந்தைய நிகழ்வு - - A B C,D C,D E F -
கீழ்கண்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப வலையமைப்பு வரைபடத்தை வரைக.
A < D, E; B, D<F; C<G மற்றும் B<H. -
நேரியல் திட்டமிடல் கணக்கை வரைபடம் மூலம் தீர்க்க.
30x1 + x2 \(\le \)9; x1+2x2 \(\le \) 8 and x1, x2 \(\ge \) 0 என்ற கட்டுப்பாடுகளுக்கிணங்க Z = 40 x1 + 50x2 - ன் பெரும மதிப்பைக் காண்க. -
கீழ்க்கண்ட செயல்களைக் கொண்ட திட்டத்தின் வலையமைப்பை வரைக. செயல்கள் A,B,C ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்படும் A<F,E; B<D,C; E,D<G
-
நேரியல் திட்டமிடல் கணக்கை வரைபடம் மூலம் தீர்க்க.
3x1 + 3x2 \(\le \) 36; 5x1 + 2x2 \(\le \) 50; 2x1 + 6x2 \(\le \) 60 மற்றும் x1, x2 \(\ge \) 0 என்ற கட்டுப்பாடுகளுக்கிணங்க Z = 20x1 + 30x2 - ன் பெரும மதிப்பைக் காண்க. -
கீழ்க்கண்ட நிகழ்வுகளை கொண்ட திட்டத்தின் வலையமைப்பை வரைக.
நிகழ்வுகள் 1 2 3 4 5 6 7 உடனடி முந்தைய நிகழ்வு - 1 1 2,3 3 4,5 5,6 -
கட்டுமானத் திட்டத்தின் செயல்கள் மற்றும் அது தொடர்பான தகவல்கள் கீழ்க்காணும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதற்கான வலையமைப்பை வரைக.
செயல் A B C D E F G H I J K உடனடி முந்தைய செயல்கள் - - - A B B C D E H,I F,G -
x1 + 2x2 \(\ge \) 10; 3x1 + 4x2 \(\le \) 24 மற்றும் x1 \(\ge \) 0, x2 \(\ge \) 0 என்ற கட்டுப்பாடுகளுக்கு இணங்க Z = 200x1 + 500x2 - ன் சிறும மதிப்பைக் காண்க.
-
x1 + x2 \(\le \) 6, x1 \(\le \) 4; x2 \(\le \) 5, மற்றும் x1, x1 \(\ge \) 0 என்ற கட்டுப்பாடுகளுக்கு இணங்க Z=3x1+5x2 - பெரும மதிப்பைக் காண்க.
-
A மற்றும் B இரு வகையான பொருள்களை ஒரு நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இந்த இருவகையான பொருள்களின் மூலம் இலாபம் ரூ 30/- மற்றும் ரூ 40/- ஒவ்வொரு கிலோ கிராமுக்கும் கிடைக்கிறது. தேவைப்படும் வளங்கள் மற்றும் கிடைக்கக்கூடிய வளங்கள் ஆகிவற்றின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தேவைகள் இருப்பின் அளவு மாதத்திற்கு பொருள் A பொருள் B மூலப் பொருள்கள் (கி.கி) 60 120 12000 இயந்திரம் இயங்கும்
(நேரம் / அலகு)8 5 600 ஒன்றிணைத்தல்
(மனித உழைப்பு நேரம்)3 4 500 -
ஒரு திட்டத்தின் கால அட்டவணை பின்வருமாறு:
செயல் 1-2 1-6 2-3 2-4 3-5 4-5 6-7 5-8 7-8 கால அளவு (நாட்களில்) 7 6 14 5 11 7 11 4 18 இதற்கான வலையமைப்பை வரைக. மேலும் எல்லா திட்ட செயலுக்கும் முந்தைய தொடக்க காலம் (EST), முந்தைய முடிவு காலம் (EFT), சமீபத்திய தொடக்க காலம் (LST) மற்றும் சமீபத்திய முடிவு காலம் (LFT) காண்க. தீர்வுக்கு உகந்த பாதையையும், திட்டம் முடிவடைய ஆகும் காலத்தையும் காண்க.
-
கீழே கொடுக்கப்பட்ட செயல்களுக்கு வலைப்பின்னல் வரைக
செயல் A B C D E F G முந்தைய செயல் - - A A B C D,E -
கீழேக் கொடுக்கப்பட்டுள்ள எல்லா திட்ட செயலுக்கும் முந்தைய தொடக்க காலம் (EST), முந்தைய முடிவு காலம்(EFT), சமீபத்திய தொடக்க காலம் (LST) மற்றும் சமீபத்திய முடிவு காலம் (LFT) காண்க. தீர்வுக்கு உகந்த பாதையையும், திட்டம் முடிவடைய ஆகும் காலத்தையும் காண்க.
செயல் 1-2 1-3 1-5 2-3 2-4 3-4 3-5 3-6 4-6 5-6 காலம்(வாரங்களில்) 8 7 12 4 10 3 5 10 7 4 -
x1 + x2 \(\le \)50; 3x1 + x2 \(\le \) 90 மற்றும் x1,x2 \(\ge \) 0 என்ற கட்டுப்பாடுகளுக்கு இணங்க Z = 60x1 + 15x2 - ன் பெரும மதிப்பைக் காண்க.